பிரித்தானியாவில் பாடசாலை சென்ற மாணவியை கத்தியால் குத்திய சிறுவன்

பிரித்தானியாவில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள விட்கிஃப்ட் அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெல்லஸ்லி சாலையில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் அவசர குழுவினர் மாணவியின் உயிரை … Continue reading பிரித்தானியாவில் பாடசாலை சென்ற மாணவியை கத்தியால் குத்திய சிறுவன்